அல்ஹம்துலில்லாஹ்..
16 ரஜப் 1446 , வியாழக்கிழமை மாலை , நேரடியாக மதீனா இஸ்லாமிய நிலையத்தில் மாதாந்திர மார்க்க விளக்க வகுப்பு நடைபெற்றது.
தலைமை - மவ்லவி அப்துர்ரஊப் ஸுலைமான்.
சிறப்புரை
தலைப்பு - இஸ்லாமிய ஒழுக்கங்கள் ( மஜ்லிஸ் - ஒன்றுகூடல்)
வழங்கியவர் - மவ்லவி . முஆத்
அல்மஃரிஸ் மனனப் போட்டி குறிப்பேடு - விளக்கம்
குறிப்பேடு இலக்கம் - 07
வழங்கியவர் - மவ்லவி. உபைதுல்ஹலீம்.
சிறப்பு வினா விடைப் போட்டி - விடைகள் மற்றும் வெற்றியாளர் அறிவிப்பு மற்றும் பரிசு வழங்குதல்
கடந்த வாரம் நடந்த சிறப்பு வினா விடைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டன.
0 comments:
Post a Comment