1) விடைகளை அல்குர்ஆனின் ஸுரா எண்
53 (அந்நஜ்மு) முதல் 62 (அல் ஜும்ஆ) முடிய உள்ள ஸுராக்களில் மட்டுமே தேடவும்.
2)
மிகப்
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
3) விடை
கண்டுபிடித்த ஸுரா எண்(கள்)
, வசன
எண்(கள்) ஐ குறிப்பிடவும்.
4) போட்டிக்
குழுவின் தீர்ப்பே இறுதியானது.
------------------------------------------------------------------------------------------------------------------
1) அல்குர்ஆன்
மலை மீது இறக்கப்பட்டிருந்தால் அம்மலை
a) வெண்மையாகி
விடும்
b) சிவந்து
விடும்
c) அழுது விடும்
d) பிளந்து
விடும்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
2) மறுமை
நெருங்கி விட்டது. ------------ ம் பிளந்து விட்டது.
a) மலை
b) சந்திரன்
c) கடல்
d) கப்பல்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
3) முஹம்மது
நபி, ஜிப்ரீலை அவரது சுய உருவில் எங்கே கண்டார்கள்?
a) பத்ர்
b) தவ்ர் குகை
c) ஸித்ரதுல் முன்தஹா அருகில்
d) மஸ்ஜிதுந்நபவீ
விடை- ஸுரா
எண்- வசன எண்-
4) மறுமையில்
மக்கள் ------- வகையினராக ஆகி விடுவர்.
a) 2
b) 3
c) 72
d) 70
விடை- ஸுரா
எண்- வசன எண்-
5) “நாங்கள்
அல்லாஹ்வின் உதவியாளர்கள்” –இது யாருடைய கூற்று?
a) அன்ஸாரிகள்
b) நபிமார்கள்
c) ஈஸா நபியின்
சீடர்கள்
d) மலக்குகள்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
6) “நிச்சயமாக
நான் உன்னை விட்டு நீங்கிவிட்டேன். அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்விற்கு நான் பயப்படுகிறேன்”இது
யாரின் கூற்று?
a) ஷைத்தான்
b) ஈஸா நபி
c) மூஸா நபி
d) யூசுப் நபி
விடை- ஸுரா
எண்- வசன எண்-
7) ஜும்ஆ
தொழுகை இகாமத் வரை வியாபாரம் செய்யலாம்.
a) சரி
b) தவறு
விடை- ஸுரா
எண்- வசன எண்-
8) “ஏடுகளை
சுமக்கும் கழுதை” –இது எதன் உதாரணம்?
a) படிப்பறிவில்லாத
அரபிகள்
b) அழிக்கப்பட்ட
ஆது கூட்டம்
c) முனாபிக்கள்
d) தவ்ராத்
கொடுக்கப்பட்டு அதன்படி செயல்படாதவர்கள்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
9) நீங்கள்
எங்களைப் பாருங்கள். உங்களுடைய பிரகாசத்திலிருந்து நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என
யார் யாரிடம் கூறுவர்?
a) அன்ஸாரிகள்,
முஹாஜிர்களிடம்
b) பிர்அவ்ன்,
மூஸாநபியிடம்
c) காபிர்கள்,
நபிமார்களிடம்
d) முனாபிக்கள்,
விசுவாசிகளிடம்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
10) இப்ராஹிம்
நபியிடம் நமக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
a) சரி
b) தவறு
விடை- ஸுரா
எண்- வசன
எண்-
11) ஈஸா
நபி முஹம்மது நபியின் வருகை பற்றி முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
a) சரி
b) தவறு
விடை- ஸுரா
எண்- வசன எண்-
12) அல்லாஹ்
ஈஸா நபியை பின்பற்றியவர்களுக்கு துறவறத்தை விதியாக்கியிருந்தான்.
a) சரி
b) தவறு
விடை- ஸுரா
எண்- வசன எண்-
13) வானம்
பிளந்துவிடும் போது அது ------ நிறமாகிவிடும்.
a) மஞ்சள்
b) நீலம்
c) கருப்பு
d) ரோஜா
விடை- ஸுரா
எண்- வசன எண்-
14) வேலி
கட்டுபவரின் பிடுங்கி எறியப்பட்ட குப்பை கூளம் – இது அழிக்கப்பட்ட எக்கூட்டத்தின் உதாரணம்
a) ஸமூது
b) ஆது
c) மத்யன்
d) பிர்அவ்ன்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
15) பெண்
ஒட்டகம் எந்த சமுதாயத்திற்கு அத்தாட்சியாக அனுப்பப்பட்டது
a) லூத்
b) ஆது
c) மத்யன்
d) ஸமூது
விடை- ஸுரா எண்- வசன
எண்-
16) விசுவாசிகளே!
---------ஐ கொண்டு இரகசியம் பேசுங்கள்.
a) நன்மை
b) தக்வா
c) தொழுகை
d) a &
b
விடை- ஸுரா
எண்- வசன எண்-
17) இஸ்தப்ரக்
என்றால் என்ன?
a) பட்டு
b) மரம்
c) சுவன வாசல்
d) மலக்கு
விடை- ஸுரா
எண்- வசன எண்-
18) ஹூருல்
ஈன்களின் வயது தம் கணவரின் வயதை விட
a) அதிகம்
b) குறைவு
c) சமவயது
d) அனைத்தும்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
19) மக்கா
காபிர்கள் வணங்கிய தெய்வங்கள்
a) யஸ்ர், நஸ்ர்,
அம்ர்
b) லாத், உஜ்ஜா,
மனாத்
c) ஸம்ஸ், கமர்,
அம்பு
d) அனைத்தும்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
20) நபியே
தம் ------- ஐ பற்றி உம்மிடம் தர்க்கித்து,அல்லாஹ்விடம் முறையிட்டாளே அத்தகையவளுடைய
கூற்றை அல்லாஹ் செவியேற்று கொன்டான்.
a) தந்தை
b) சகோதரன்
c) கணவன்
d) மகன்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
0 comments:
Post a Comment