17 ஜமாத்தில் அவ்வல் 1434 ஹி (அ) 29 மார்ச் 2013 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மவ்லவி ஸாதிகீன் அவர்கள் 
“முஸ்லிம்களின் சமகால சவால்கள்”
என்ற தலைப்பில் விரிவாக உரையாற்றினார்கள்.

அறிவுப்போட்டிக்கான வெற்றியாளர் தேர்வு,


இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

0 comments:

Post a Comment

 
Top