1) மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
2) விடைகளைக் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தேடவும்

------------------------------------------------------------

ஜுஸ்வு 10
(ஸுரா 8 வசனம் 41 முதல் ஸுரா 9  வசனம் 93  வரை)

1) போரின் வெற்றி பொருளில் (கனீமத்) ------- பாகம் அல்லாஹ் மற்றும் ரஸுலுக்கு உரியது
          a) 1/10             b) 1/8
          c) 1/5              d) 1/2
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

2) உஜைர்
          a) யூதர்கள் அல்லாஹ்வின் மகனாக கூறுவது
          b) ரோமர்களின் கடவுள்
          c) இப்ராஹிம் நபியின் தந்தை
          d) மக்கா காஃபிர்களின் ஒரு கடவுள்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

3) தங்கள் இதயத்தில் உள்ளவற்றை பற்றி அத்தியாயம் இறக்கப்படுவதை ---- பயப்படுகின்றனர்
          a) யூதர்கள்                  b) கா.பிர்கள்
          c) முனாபிஃக்குகள்           d) முஸ்லிம்கள்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

4) விசாலமான பூமி விசுவாசிகளுக்கு நெருக்கடியாக்கப் பட்டது எப்போது?
          a) உஹது யுத்தம்           b) ஹுனைன் யுத்தம்
          c) பத்ர் யுத்தம்              d) தபூக் யுத்தம்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

5) “நரகத்தின் நெருப்பு வெப்பத்தால் மிக கடுமையானது” – யார் , யாரிடம் கூற வேண்டும்?
a) முஹம்மது நபி ,போருக்கு பின்தங்கிவிட்டவர்களிடம்
b) விசுவாசிகள் , போருக்கு பின்தங்கிவிட்டவர்களிடம்
c) மலக்குகள், போருக்கு பின்தங்கிவிட்டவர்களிடம்
d) அனைத்தும்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

6) நிராகரிப்போரின் ---- மற்றும் ------- நபியை வியப்படைய செய்ய வேண்டாம்
          a) கால்நடைகள் ,செல்வங்கள்
          b) கால்நடைகள் ,மக்கள்
          c) செல்வம் ,மக்கள்
          d) வீடுகள் , மக்கள்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

7) பத்ர் யுத்தத்தில் நபியின் கனவில் காஃபிர்கள்
          a) குறைவான அளவில் காட்டப் பட்டனர்
          b) அதிகமான அளவில் காட்டப் பட்டனர்
          c) தோற்பது காட்டப்பட்டது
          d) a & c
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

8) நபிக்கு இரத்தத்தை பூமியில் ஓட்டாமல் போர்கைதி இருக்க கூடாது
          a) சரி              b) தவறு
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

9) விசுவாசிகளுக்கு அருளாக உள்ளவர்
          a) ஷஹீது                  b) முஹம்மது நபி
          c) ஜிப்ரீல்                   d) தர்மம் செய்பவர்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

10) ---------ஐ விட -----------ஐ அல்லாஹ் மேலோங்க செய்துவிட்டான்
          a) எல்லா நபிகள் ,,, முஹம்மது நபி
          b) எல்லா மார்க்கம் ,,, இஸ்லாம்
          c) எல்லா மனிதர் ,,, விசுவாசிகள்
          d) எல்லா வேதம் ,,, குர்ஆன்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

11) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது”  என கூறியது
          a) காஃபிர்கள்                b) ஷைத்தான்
          c) மலக்குகள்                d) முனாஃபிக்குகள்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)
12) முனாஃபிக்குகளுக்கு -------- தடவை நபி பாவமன்னிப்பு கோரினாலும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
          a) 100                       b) 1000
          c) 10                        d) 70
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

13) “கவலைபடாதீர் ! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என கூறியது
          a) மூஸா நபி               b) ஜிப்ரீல்
          c) விசுவாசிகள்              d) முஹம்மது நபி
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

14) “நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்க்கிறேன்.நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன்” - கூறியது
          a) முஹம்மது நபி           b) ஜிப்ரீல்
          c) ஷைத்தான்               d) நூஹ் நபி
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

15) யுத்தத்திற்கான ------- கேட்டு சிலர் நபியிடம் வந்தனர்
          a) ஆயுதம்                   b) வாகனம்
          c) கவசம்                    d) பணம்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
ஜுஸ்வு 11
(ஸுரா 9 வசனம் 94  முதல் ஸுரா 11 வசனம் 05  வரை)
16) அல்லாஹ் இவர்களை திருப்தியடைந்தான்
          a) முஹாஜிர்களில் முந்தியவர்கள்
          b) அன்சார்களில் முந்தியவர்கள்
          c) நற்கருமத்தில் a& b பின்பற்றியவர்கள்
          d)  a & b
          e) அனைத்தும்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

17) அலிப் லாம் ரா என ஆரம்பிக்கும் சூராக்கள்
          a) யூனுஸ் , நஹ்ல்          b) ஹுது , கஹ்ப்
          c) யூனுஸ் , ஹுது d) அனைத்தும்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)
18) “உன்னை உன் தேகத்தோடு காப்பாற்றுவோம்”  என யாரிடம் கூறப்பட்டது
          a) யூனுஸ் நபி              b) ஒரு கிராமவாசி
          c) பிர்அவ்ன்                 d) மூஸா நபி
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)
19) இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்
          a) நீர்                        b) நுரை
          c) கனவு                     d) ஏதுமில்லை
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

20) நாம் நமது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அவர்கள் இணைவைத்து கொண்டிருந்தாலும் பாவ மன்னிப்பு கோரலாம்.
          a) சரி                       b) தவறு
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

21) அல்லாஹ் வானங்கள் மட்டும் பூமியை படைத்தது
          a) 8 நாட்களில்              b) 7 நாட்களில்
          c) 6 நாட்களில்               d) 3 நாட்களில்
விடை   ஸுரா எண்(கள்)     வசன எண்(கள்)

22) “அல்லாஹ் தன் வாக்குகளை கொண்டு சத்தியத்தை உண்மையாக்கி வைக்கிறான்” – கூறியது
          a) முஹம்மது நபி           b) யூனுஸ் நபி
          c) இப்ராஹிம் நபி           d) மூஸா நபி
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

23) சுவனவாசிகள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் காணிக்கை
          a) அவர்களுக்கு பாவ மன்னிப்பு கோரல்
          b) வைரம்                   c) நன்மையை ஏவுதல்
          d) ஸலாமுன்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)
24) இருமுறை வேதனை செய்யப் படுபவர்கள்
          a) முனாஃபிக்கான கிராமவாசிகள்
          b) முனாஃபிக்கான மதீனாவாசிகள்
          c) மக்கா காஃபிர்கள்
          d) a & b                     e) அனைத்தும்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)
 25) தூதர் அனுப்ப படாத சமூகத்தினர்
a) கீழ் பகுதியினர்           b) தென் பகுதியினர்
c) மேல் பகுதியினர்         d) ஏதுமில்லை
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

26) (புதிய) அத்தியாயம் இறக்கி வைக்கப் பட்டால் ------அதிகரிக்கிறது
a) விசுவாசிகளின் விசுவாசம்
b) இதயத்தில் நோயுடையவர்களின் அசுத்தம்
c) நபியின் பலம்             d) a &b
e) அனைத்தும்
விடை   ஸுரா எண்(கள்)    வசன எண்(கள்)

27) விசுவாசிகளின் -------மற்றும் --------- சுவனத்திற்கு பகரமாக வாங்கப்பட்டுள்ளது
a) விளைச்சல் , உயிர்                 b) உயிர் , செல்வம்
c) விளைச்சல் , செல்வம்              d) மக்கள் , உயிர்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

28) மூஸா,ஹாரூன் சமூகத்தினரின் வீடுகள் ------- ல் அமைக்கப்பட்டன.
          a) ஸினாய்                  b) மிஸ்ர்
          c) பலஸ்தீன்                d) ஓடு
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

29)  இப்பகுதியில் குர்ஆனின் -------- போன்று ஒன்றை உருவாக்கும்படி சவால் விடப்படுகிறது
          a) 10 அத்தியாயம்           b) 1 அத்தியாயம்
          c) 10 வசனம்                d) 1 வசனம்
விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

30) யூனுஸ் நபியின் சமுதாயம் மொத்தமாக அழிக்கப்பட்டது எப்படி?
          a) கல்மாரி                  b) கருநிற புயல் காற்று
          c) வெள்ளம்                  d) ஏதுமில்லை

விடை      ஸுரா எண்(கள்)        வசன எண்(கள்)

2 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் , உங்களது ஈமெயில் முகவரி அனுப்பவும் ...

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் , உங்கள் ஈமெயில் முகவரி கிடைக்குமா

    ReplyDelete

 
Top