03 ரஜப் 1435 ஹி (அ) 02 மே 2014 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் அப்துல்பாரி அல்துபைதி அவர்கள்
“ஏழ்மை, செல்வம் இரண்டிலும் அமைந்துள்ள தெய்வீக ஞானம் ”

என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி  நிப்ராஸ் கூறினார்கள்.
தொடர்ந்து பிக்ஹ் வகுப்பு நடைபெற்றது.


0 comments:

Post a Comment

 
Top