வாராந்திர வகுப்பு - 12 செப்டம்பர் 2014 17 துல்கஃதா 1435 ஹி (அ) 12 செப்டம்பர் 2014 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில் இமாம் ஹுசைன் ஆலுஷ்ஷெய்க் அவர்கள் “பித்னாவின் போது நடக்க வேண்டிய வழிமுறை” என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி ஹுசைன் கூறினார்கள்.
0 comments:
Post a Comment