மாதாந்திர நிகழ்ச்சி - துல்காஃதா 1435 ஹி 17 துல்கஃதா 1435 ஹி (அ) 12 செப்டம்பர் 2014 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மவ்லவி அம்ஜத் “இப்ராஹீம் நபியின் வாழ்விலிருந்து பெற வேண்டிய படிப்பினைகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
0 comments:
Post a Comment