ஹஜ் பற்றிய முழுமையான கருத்தரங்கு 24 துல்காஃதா மற்றும் 02 துல்ஹஜ் 1435 (19 மற்றும் 26 செப்டம்பர்) தேதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஹஜ் பற்றிய அல்குர்ஆன் வசனங்களின்தப்ஸீர்,
ஹஜ் பற்றிய ஹதீஸ் விளக்கங்கள்,
ஹஜ்ஜில் செய்யப்படும் தவறுகள்,
ஹஜ்ஜின் சட்டங்கள் ,
ஹஜ்ஜின் செயல்முறைகள்
ஆகிய தலைப்புகளில்
மவ்லவி ஸர்ஹான்,
மவ்லவி ஹுசைன்,
மவ்லவி பஷீர் ,
மவ்லவி முஜாஹித்,
மவ்லவி அம்ஜத் ஆகியோர் தெளிவாக எடுத்துரைத்தனர்.
ஹஜ் பற்றிய அல்குர்ஆன் வசனங்களின்தப்ஸீர்,
ஹஜ் பற்றிய ஹதீஸ் விளக்கங்கள்,
ஹஜ்ஜில் செய்யப்படும் தவறுகள்,
ஹஜ்ஜின் சட்டங்கள் ,
ஹஜ்ஜின் செயல்முறைகள்
ஆகிய தலைப்புகளில்
மவ்லவி ஸர்ஹான்,
மவ்லவி ஹுசைன்,
மவ்லவி பஷீர் ,
மவ்லவி முஜாஹித்,
மவ்லவி அம்ஜத் ஆகியோர் தெளிவாக எடுத்துரைத்தனர்.
0 comments:
Post a Comment