21 ஜமாத்தில்ஆகிர் 1436 ஹி () 10 ஏப்ரல் 2015 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி முஜாஹித்
பெற்றோரைப் பேணுவோம்
என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
அறிவுப் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது


0 comments:

Post a Comment

 
Top