வெளிநாட்டவர்க்கான
இஸ்லாமிய அழைப்பு நிலையம், மதீனா, தமிழ் பிரிவு
நடத்தும்
வருடாந்திர
மாநாட்டை ஒட்டிய
சிறப்பு
போட்டி
நிகழ்ச்சிகள்
போட்டி இலக்கம் 1 – அல்குர்ஆன் மனனப் போட்டி
வயது
|
மனனமிட வேண்டிய ஸுராக்கள்
|
0 - 4
|
ஸுரத்துல் பாத்திஹா, ஸுரத்துந்நாஸ்,
ஸுரத்துல் பலக், ஸுரத்துல்
இக்லாஸ்
|
5 - 10
|
ஸுரத்துல் பீல் முதல்
ஸுரத்துந்நாஸ் வரை
(10 ஸுராக்கள்)
|
11 -
15
|
ஸுரத்துத்தீன் முதல்
ஸுரத்துல் ஹுமஜா வரை
( 10 ஸுராக்கள்)
|
15 க்கு
மேல்
|
ஸுரத்துல் முல்க், ஸுரத்துல் அஃலா, ஸுரத்துல் காஷியா
|
பதிவு செய்ய கடைசி நாள் – 24 ஏப்ரல் 2015
போட்டி நடக்கும் நாள் , இடம் – 01 மே 2015, இஸ்லாமிய நிலையம். இன்ஷாஅல்லாஹ்..
. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போட்டி இலக்கம் 2 - பேச்சுப் போட்டி
வயது
|
தலைப்பு
|
5 - 10
|
நாவைப் பேணுவோம்
|
11 -
15
|
நபிகளாரின் இரக்கம் (அல்லது)
நபிகளாரின் பொறுமை
|
நிபந்தனைகள்
·
கொடுக்கப்பட்ட தலைப்பில் தமிழ் மொழியில் பேச வேண்டும்.
·
பேச்சு 4 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
பதிவு செய்ய கடைசி நாள் – 24 ஏப்ரல் 2015
போட்டி நடக்கும் நாள் , இடம் – 01 மே 2015, இஸ்லாமிய நிலையம். இன்ஷாஅல்லாஹ்..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போட்டி இலக்கம் 3 - கட்டுரைப் போட்டி
“நபிகளாரின் மதீனா ஹிஜ்ரத்தும், அது தரும் படிப்பினைகளும்” என்ற
தலைப்பில் கட்டுரை எழுதி ஒப்படைக்க வேண்டும்.
நிபந்தனைகள்
·
15 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம்.
·
கட்டுரை 500 சொற்களுக்கு குறையாமலும், 700 சொற்களுக்கு மேற்படாமலும் தெளிவான கையெழுத்தில் இருக்க வேண்டும். தட்டச்சு
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
·
சொந்த ஆக்கமாகவும், எழுத்துத் துறை தர்மத்திற்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
கட்டுரைகளை ஒப்படைக்க கடைசி நாள் , இடம் – 01 மே 2015, இஸ்லாமிய நிலையம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போட்டி இலக்கம் 4 - புத்தகத்திலிருந்து வினா – விடை போட்டி
“நபி (ஸல்) அவர்களின் வீட்டில் ஒரு நாள்” என்ற புத்தகத்திலிருந்து வினாக்கள் கொடுக்கப்பட்டு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
புத்தகம் கிடைக்கும் இடம் -இஸ்லாமிய
நிலையம்.
பதிவு செய்ய கடைசி நாள் – 24 ஏப்ரல் 2015
போட்டி நடக்கும் நாள் , இடம் – 01 மே 2015, இஸ்லாமிய நிலையம். இன்ஷாஅல்லாஹ்..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment