வாராந்திர
வகுப்பு – 27 மார்ச் 2015
07 ஜமாத்தில்
ஆகிர் 1436 ஹி (அ) 27 மார்ச் 2015 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் ஹுசைன் ஆலுஷ்ஷெய்க் அவர்கள்
“இஸ்லாமிய சகோதரத்துவம், எமன் நாட்டுக்கான கடமைகள்”
என்ற
தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி
அப்துர்ரஊப் கூறினார்கள்.
தொடர்ந்து பிக்ஹ் வகுப்பு நடைபெற்றது.
0 comments:
Post a Comment