வாராந்திர வகுப்பு – 05 ஜுன் 2015
18 ஷஃபான் 1436 ஹி () 05 ஜுன் 2015 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம்  ஸலாஹ் அல்புதைர் அவர்கள்
“சதிகாரர்களின் வழியை தெளிவுபடுத்துதல்”
என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி ரிள்வான் கூறினார்கள்.

தொடர்ந்து பிக்ஹ் வகுப்பு நடைபெற்றது.

0 comments:

Post a Comment

 
Top