மாதாந்திர நிகழ்ச்சி – ஷஃபான் 1436 18 ஷஃபான் 1436 ஹி (அ) 05 ஜுன் அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மவ்லவி ஸாதிகீன் “ரமலானும் தக்வாவும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அறிவுப் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது
0 comments:
Post a Comment