1) விடைகளை
அல்குர்ஆனின் ஸுரா எண் 46 (அல்
அஹ்காஃப்) முதல் 52 (அத்தூர்) முடிய
உள்ள ஸுராக்களில் மட்டுமே தேடவும்
2) மிகப்
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
3) விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்)
, வசன எண்(கள்) ஐ குறிப்பிடவும்.
1) ஜின்,மனித
வர்க்கம் -------- க்காகவே அன்றி படைக்கப்படவில்லை.
a) சுவனம்
b) வீண்
c) அல்லாஹ்வை
வணங்குதல்
d) மரணம்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
2) மணல்
குன்றுகளில் இருந்த சமுதாயம்.
a) மத்யன்
b) ஆது
c) ஸமூது
d) ரஸ்ஸு
விடை- ஸுரா
எண்- வசன எண்-
3) அல்லாஹ்
-------அடியில் பைஅத் (வாக்குறுதி) செய்தவர்களை பொருந்திக் கொண்டான்.
a) கிணறு
b) மலை
c) மரம்
d) கஃபாவின் வாசல்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
4) மனிதன்
சொல்கின்றவற்றை ------- வானவர்கள் எடுத்தெழுதுகின்றனர்.
a) 1
b) 2
c) 3
d) 4
விடை- ஸுரா
எண்- வசன எண்-
5)
-------------- ன் மீது சத்தியமாக.
a) தூர்
b) பைத்துல்
மஃமூர்
c) மூட்டப்பட்ட
கடல்
d) அனைத்தும்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
6) “எங்களுடைய
சமூகத்தாரே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு நீங்கள் பதில் கூறுங்கள்.மேலும் அவரை விசுவாசியுங்கள்”
எனக் கூறியது யார்?
a) ஜின்கள்
b) மீன்கள்
c) முஹாஜிர்கள்
d) அன்ஸாரிகள்
விடை- ஸுரா எண்- வசன
எண்-
7) “இறந்து
சவமாயிருக்கும் தன் சகோதரனின் மாமிசத்தை புசித்தல்” –இது எதன் உதாரணம்?
a) வட்டியை
உண்ணல்
b) கொலை செய்தல்
c) விபச்சாரம்
d) புறம் பேசுதல்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
8) இன்னும்
அதிகமாக ஏதும் இருக்கிறதா? எனக் கேட்பது.
a) சுவனம்
b) ஷைத்தான்
c) நரகம்
d) முனாஃபிக்
விடை- ஸுரா
எண்- வசன எண்-
9) அல்குர்ஆனை
ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
a) சரி
b) தவறு
விடை- ஸுரா
எண்- வசன எண்-
10 )
மனிதர்கள் பல கிளை, கோத்திரங்களாக படைக்கப்பட்டிருப்பது ஏன்?
a) பொருளாதாரம் ஈட்ட
b) அறிமுகமாகிக் கொள்ள
c) சோதனைக்காக
d) நன்மக்களை அறிவிக்க
விடை- ஸுரா எண்- வசன
எண்-
11) முஹம்மது
நபியின் முன், பின் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான்.
a) சரி
b) தவறு
விடை- ஸுரா எண்- வசன
எண்-
12) முஹம்மது
நபி மற்றும் அவருடன் இருப்போருக்கு இன்ஜீலில் கூறப்பட்டுள்ள உதாரணம்
a) முக அடையாளம்
b) மேகம்
c) பயிர்
d) மழை
விடை- ஸுரா எண்- வசன
எண்-
13) இப்ராஹிம்
நபி தன் விருந்தினர்களுக்கு அளித்த உணவு
a) ரொட்டி
b) கிழங்குகள்
c) மாவு
d) காளைக் கன்று
விடை- ஸுரா
எண்- வசன எண்-
14) அல்லாஹ்
முஸ்லிம்களுக்கு மக்காவின் ------- ல் வெற்றியைக் கொடுத்தான்
a) மலை
b) தோட்டம்
c) கிணறு
d) பள்ளத்தாக்கு
விடை- ஸுரா
எண்- வசன எண்-
15) சுவனத்தில்
ஓடும் ஆறுகள் எவை? விடை கண்டுபிடித்த ஸுரா எண் , வசன எண்களுடன் எழுதவும்.