1) விடைகளை அல்குர்ஆனின் ஸுரா எண் 41 (ஹாமீம் ஸஜ்தா) முதல் 45 (அல் ஜாஸியா) முடிய உள்ள ஸுராக்களில் மட்டுமே தேடவும். 

2)  மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும். 

3) விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) , வசன எண்(கள்) ஐ குறிப்பிடவும்.


1) அல்லாஹ்வால் இஸ்ராயீலின் மக்களுக்கு---------------- கொடுக்கப்பட்டது.


       a) வேதம்                  

       b) அதிகாரம்

       c) நபித்துவம்        

       d) அனைத்தும் (a&b&c) 

விடை-              ஸுரா எண்-         வசன எண்-
             

2) அல்லாஹ் பூமியை --------------------- நாட்களில்  படைத்தான். 

       a) 8      

      b) 5

      c) 2                    

      d) 3 

விடை-              ஸுரா எண்-         வசன எண்-



3) அல்லாஹ்------ஐ கடலில்செல்லும் கப்பலுக்கு உதாரணமாகக் கூறுகிறான். 

a)   பறவை                

b)   மலை

c)   குதிரை                

d)   மீன் 

விடை-              ஸுரா எண்-         வசன எண்-



4) நகரங்களின் தாய் ( உம்முல் குரா ) எது?

       a) மதீனத்துந்நபி                  

       b) ஜெருசலம்

       c) தூர் ஸினாய்                   

        d) மக்கா 

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


5) -------------- மறுமை நாளின் அத்தாட்சியாவார். 

       a) முஹம்மது நபி         

       b) தஜ்ஜால்

       c) ஈஸா நபி               

       d) ஜிப்ரீல்  

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


6) வானம் தெளிவானதொரு------ ஐ கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக! 

a) ஏடு                     

b) மழை

              c) சத்தம்                   

              d) புகை 

விடை-               ஸுரா எண்-        வசன எண்-


7) ஆது சமுகம் எவ்வாறு அழிக்கப்பட்டது?. 

       a) கொடிய புயல் காற்று    

       b) வெள்ளம்

       c) இடி சத்தம்              

       d) அனைத்தும் (a&b&c) 

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


8) நரகத்தின் பொறுப்பாளரின் பெயர் என்ன? 

       a) ஜஹன்னர்               

       b) மாலிக்    

       c) ரய்யான்                 

       d) யஸ்ர் 

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


9) அல்குர்ஆன் ஷிஃபாவாக –(உடல்,மன நோய்களை) குணப்படுத்துவதாக இருக்கிறது. 

a)   சரி                    

b)   தவறு 

விடை-              ஸுரா எண்-          வசன எண்-


10 ) “துப்பஃஉ” என்பது ஒரு -------------------  பெயர். 

a)  நல்லடியாரின்          

b)  அழிக்கப்பட்ட சமுதாயத்தின்

              c)  வானவரின்             

              d)  நரக பானத்தின்  

விடை-               ஸுரா எண்-        வசன எண்-


11) அல்லாஹ் தன் அடியார்களுக்கு உணவை விரிவாக்கி கொடுத்து விட்டால் அவர்கள் பூமியில் --------செய்துவிடுவார்கள்.      

a)  தர்மம்                 

b)  கஞ்சத்தனம்

             c)  அட்டூழியம்            

              d)  பெருமை
           

விடை-               ஸுரா எண்-        வசன எண்-



12) அர்ரஹ்மானுடைய நல்லுபதேசத்தை புறக்கணிப்பவருக்கு -------------- நண்பனாக சாட்டப்படுவான்.

       a) முன்கர்          

       b) இறைமறுப்பாளன்

       c) ஷைத்தான்       

       d) நகீர்

விடை-               ஸுரா எண்-        வசன எண்-



13) அல்லாஹ் உலகில் உள்ள மனிதனுடன் பேச விரும்பினால் எவ்வாறு பேசுவான்? 

       a) வஹீ மூலம்            

       b) தூதர்கள் மூலம்

       c) திரைக்கு அப்பாலிருந்து  

       d) அனைத்தும் (a&b&c) 

விடை-              ஸுரா எண்-         வசன எண்-


14) அல்லாஹ் கூறுகிறான்- நிச்சயமாக நாம் குர்ஆனை -------ல் இறக்கி வைத்தோம். 

       a) பாக்கியமுள்ள இரவு     

       b) மலை     

       c) குகை                   

       d) கடல்

விடை-              ஸுரா எண்-         வசன எண்-  

15) இந்த ஸூராக்களில் பிரயாண துஆ இடம் பெற்றுள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பை ஸுரா எண் , வசன எண்களுடன் எழுதவும்.

0 comments:

Post a Comment

 
Top