02 நவம்பர் 2012 (அ) 17 துல்ஹஜ் 2012 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..
மவ்லவி ஜஃபர் ஸாதிக் அவர்கள்
“உபரியான வணக்கங்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குதல்”
என்ற தலைப்பில் விரிவாக உரையாற்றினார்கள்.
அறிவுப் போட்டி 9 க்கான பரிசளிப்பு, இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
0 comments:
Post a Comment