அல்ஹம்துலில்லாஹ்...

          16 ஜமாத்தில் ஆகிர் 1434 ஹி (அ) 26 ஏப்ரல் 2013 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி அம்ஜத் அவர்கள் 

இஸ்லாத்தில் ஹலாலின் முக்கியத்துவம்”

என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள்.

அறிவுப் போட்டிக்கான பரிசுகள், இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

0 comments:

Post a Comment

 
Top