21 துல்கஃதா 1434 ஹி (அ) 27 செப்டம்பர் 2013 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மவ்லவி ஹுஸ்னி
“துல்ஹஜ் முதல் 10 நாட்களின் சிறப்புகள்”
என்ற தலைப்பிலும்,

மவ்லவி அம்ஜத்
“இஸ்லாமிய குடும்பம்”
என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

 அறிவுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.





0 comments:

Post a Comment

 
Top