20 துல்ஹஜ் 1434 ஹி (அ) 25 அக்டோபர் 2013 அன்று மாதாந்திர நிகழ்ச்சி நடைபெற்றது.
மவ்லவி ஜஃபர் அலி அவர்கள்
“ அல்லாஹ்வின் அருள்களுக்கு நன்றி செலுத்துதல்”
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..
அறிவுப் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
0 comments:
Post a Comment