(தொடர்ச்சி......)

ஜுஸ்வு 15
(ஸுரா 17 வசனம் 01  முதல் ஸுரா 18வசனம் 74 வரை)

16) அல்லாஹ் தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து ------க்கு பயணம் செய்வித்தான்
                a) மதீனா முனவ்வரா
                        b) மஸ்ஜிதுல் அக்ஸா
                        c) மஸ்ஜிதுல் தக்வா
                        d) பளிங்கு மாளிகை
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

17) நல்லடியார்கள்,அவ்லியாக்களுக்கு மக்களின் கஷ்டத்தை போக்கி விட () திருப்பிவிட சக்தி உண்டு.அவர்களை உதவிக்கு அழைக்கலாம்
                a) சரி                                    b) தவறு
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

18) “ரப்பனா ஆதினா மில்லதுன்க ரஹ்மத்தன், ஹய்யிஃ லனா மின் அம்ரினா ரஸதா“ –இந்த துஆவை கேட்டது
                a) குகைவாசிகள்                                 b) மூஸா நபி
                        c) தோட்டவாசிகள்            d) துல்கிப்லு
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)



19) நெருங்க வேண்டாம் ( லா தக்ரபூ) என குறிப்பிடப் படும் பாவம்(கள்)
                a) விபச்சாரம்
                        b) அநாதைகளின் செல்வத்தை அபகரித்தல்
                        c) கொலை
                        d) a & b
                        e) அனைத்தும்
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

20)  எதிர்காலத்தில் செய்யப்போகும் காரியங்களை ----- இணைத்து சொல்ல வேண்டும்
                a) சுப்ஹானல்லாஹ்        
          b) அல்ஹம்துலில்லாஹ்
                        c) இன்ஷா அல்லாஹ்
                        d) அல்லாஹு அக்பர்
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

21)  உயிரற்ற பொருட்கள் அல்லாஹ்வை துதி செய்கின்றன.
                a) சரி                                                            b) தவறு
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

22)  இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்கள்
                a) செல்வம்,விளைச்சல்
                        b) கால்நடைகள், ஆண்மக்கள்
                        c) தோட்டங்கள், செல்வம்
                        d) செல்வம், ஆண்மக்கள்
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

23)  பனீ இஸ்ராயீல் ---- தடவை பூமியில் குழப்பம் செய்தார்கள்
                a) 9                 b) 5                 c) 7                  d) 2
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

24)  சூரியன் உதிக்கும்போது அது குகையின் -----பக்கம் சாய்ந்ததாக இருக்கும்
                        a) இடது                     b) தென்
                        c) வலது                     d) மேல்
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

25) அக்கிரமகாரர்களுக்கு (ளாலிமீன்) குர்ஆன்------ அதிகமாக்கும்
                        a) விசுவாசத்தை             b) நிராகரிப்பை
                        c) நோயை                   d) நஷ்டத்தை
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

26) ஷைத்தானின் சகோதரர்கள் ( இக்வானுஷ்ஷைத்தான்)
                        a) தொழாதவர்             
                        b) வீண்விரயம் செய்பவர்
                        c) பெற்றோரை பேணாதவர்
                        d) அனைத்தும்
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

27) மூஸா நபி ----வரை நடந்து சென்றார்
                a) மத்யன்
                        b) இருகடல்கள் சந்திக்குமிடம்
                        c) செங்கடல்
                        d) இரு மலைகள் சந்திக்குமிடம்
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

28) ஆஜராகும் தொழுகை ( மஷ்ஹுதா) என குறிப்பிடப் படும் தொழுகை
                        a) இஷா                                                     b) பஜ்ர்
                        c) மக்ரிப்                     d) அஸர்
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

29) ------வந்துவிட்டது , ------அழிந்துவிட்டது
                a) குர்ஆன் ,,,, முந்திய வேதங்கள்
                        b) இறைவனின் வெற்றி,,,, ஷைத்தானின் சூழ்ச்சி
                        c) சத்தியம்,,,,,அசத்தியம்
                        d) பத்ஹ் மக்கா ,,,, சிலைகள்
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

30) மூஸா நபிக்கு கொடுக்கப்பட்ட அத்தாட்சிகள்
                        a) 2                 b) 7                 c) 11                 d) 9
விடை               ஸுரா எண்(கள்)               வசன எண்(கள்)

0 comments:

Post a Comment

 
Top