ஜுஸ்வு
13
(ஸுரா 12 வசனம் 53 முதல் ஸுரா 14 வசனம் 52 வரை)
16) யூசுப் நபி
----- ஐ நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றார்
a) குதிரைப்
படை b) காலாட் படை
c) தூதர்கள் d) களஞ்சியம்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
17) அல்லாஹ் வானத்தை
----- இன்றி அமைத்திருப்பது ஒரு அத்தாட்சியாகும்
a) தூண் b) ஓட்டைகள்
c) குறைகள் d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
18) “நாம் அல்லாஹ்விற்கு
நன்றி செலுத்தினால் அல்லாஹ் அதிகப்படுத்துவான்” என அறிவித்தது
a) முஹம்மது
நபி b) மூஸா நபி
c) இப்ராஹிம்
நபி d) ஜிப்ரீல்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
19) வேர் ஆழமாக பதிந்த
மரம் – எதன் உதாரணம்
a) நல்ல செயல் b)
ஸதகா
c) நல்ல வாக்கியம் (சொல்) d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
20) யூசுப் நபிக்கும்
அவரது சகோதரர்களுக்கும் இடையே பிரிவினையை உண்டு பண்ணியது
a) ஊர் பெரியவர்கள் b)
பொறாமை குணம்
c) ஷைத்தான் d)
பெருமை குணம்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
21) மூலப் பதிவேடு
(உம்முல் கிதாப்) யாரிடத்தில் உள்ளது
a) அல்லாஹ் b) பிரத்யேக மலக்குகள்
c) ஜிப்ரீல் d) மீக்காயீல்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
22) “நான் அழைத்தேன்,
நீங்கள் பதில் கூறினீர்கள் என்பதை தவிர உங்கள் மீது எனக்கு யாதோர் அதிகாரமும் இல்லை” -இதை கூறுவது
a) மூஸா
நபி b) ஷைத்தான்
c) இப்ராஹிம்
நபி d) முஹம்மது நபி
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
23) யூசுப் நபி தன்
தந்தையின் பார்வையை மீட்ட ----- ஐ கொடுத்தனுப்பினார்
a) ஓதிப்
பார்த்த புனித நீர் b) சட்டை
c) கைக்குட்டை d) தாயத்து
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
24) மறுமையில் குற்றவாளிகளின்
சட்டை ----- ஆல் ஆனது
a) தார் b) நெருப்பு
c) வியர்வை d) கொதிக்கும் உலோகம்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
25) தண்ணீர் தானாக
தன் வாயை அடைய வேண்டுமென்று இரு கைகளையும் நீட்டிக் கொண்டிருப்பவன் – இது யாருக்கு
உதாரணம்
a) புகழுக்காக
வணக்கம் செய்பவன்
b) சோம்பலுடன்
வணக்கம் செய்பவன்
c) முனாஃபிக்
d) அல்லாஹ்வையன்றி
மற்றவரை அழைப்பது
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
26) எல்லா தூதர்களும்
பேசிய மொழி அரபியே ஆகும்
a) சரி b) தவறு
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
27) மின்னலை
---- ஆக அல்லாஹ் ஆக்கியுள்ளான்
a) பயம் b) சக்தியானது
c) ஆதரவு d) a & c
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
28) யூசுப் நபி தன்
சகோதரனின் சுமையில் மறைத்து வைத்தது
a) சட்டை b) கிரீடம்
c) குவளை d) தங்க காசுகள்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
29) பூமி ---------லிருந்து குறைந்து வருகிறது
a) மத்தியில் b) கீழ்
c) மேல் d) ஓரங்கள்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
30) இதயம் அமைதி
பெறும் வழி
a) தொழுகையை
பேணுதல்
b) அல்லாஹ்வை
நினைவு கூரல்
c) ஸதகா
செய்தல்
d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன
எண்(கள்)
0 comments:
Post a Comment