1) மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
2) விடைகளைக் குறிப்பிட்ட
பகுதியில் மட்டுமே தேடவும்
-----------------------------------------------------------------------------------------------------------------
ஜுஸ்வு
18
(ஸுரா 23 வசனம்01 முதல் ஸுரா 25 வசனம் 20 வரை)
1)
ஃபிர்தவ்ஸ் –ஐ அனந்தரமாக கொள்பவர்கள்
a) உள்ளச்சத்துடன் பேணுதலாக தொழுபவர்
b) வீணாணவற்றை விட்டு ஜகாத்தையும் கொடுப்பவர்
c) வெட்கத்தலங்களை பாதுகாப்பவர்
d) அமானிதம், வாக்குறுதியை காப்பாற்றுபவர்
e) அனைத்தும்
2) அல்லாஹ் தன்னை மன்னிப்பதை ஒருவன் விரும்பினால், அவன்
a) கடுங்சொல் கூறக்கூடாது
b) மற்றவர்களின் தவறை மன்னிக்கவும்
c) நன்மையை ஏவவேண்டும்
d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
3) தீமையை தடுக்கும் முறை
a) மற்றொரு தீமை மூலம்
b) உறுதியை கொண்டு
c) கடுமையை கொண்டு
d) மிக அழகானதை கொண்டு
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
4)
மற்றவர்களின் வீட்டில் நுழையும்முன்
a) அனுமதி கோர வேண்டும்
b) கை குலுக்க வேண்டும்
c) ஸலாம் கூற வேண்டும்
d) a & c
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
5)
அர்ஷின் இரட்சகன் அல்லாஹ் என மக்கா காபிர்கள் ஏற்றிருந்தனர்
a) சரி b)
தவறு
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
6) (திருமணமாகாத) விபச்சாரம் செய்தவர்களின் தண்டனை
a) பொது இடத்தில் 100 கசையடி
b) பொது இடத்தில் 80 கசையடி
c) மறைவான இடத்தில் 100 கசையடி
d) மறைவான இடத்தில் 80 கசையடி
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
7)
ஆழ்கடலில் -------- உண்டு
a) முத்து b)
இராட்சச மீன்கள்
c) பயம் d) இருள்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
8)
எண்ணெயையும், குழம்பையும் கொடுக்கும் மரத்தை
------ லிருந்து வெளியாக்கினோம்
a) மண்ணில் b) கல்லில்
c) தூர்ஸைனா d) வித்து
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
9) மிக்கபாக்கியமுடையோன் ,தன் அடியார் மீது ------ஐ இறக்கி வைத்தான்
a) சாந்தி b) ஃபுர்கான்
c) அமைதி d) சங்கை
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
10) அப்பாவி விசுவாசி பெண்களின் மீது அவதூறு சொல்வோரின் தண்டனை
a) அல்லாஹ்வின் சாபம்
b) மறுமையின் வேதனை
c) 160 கசையடி
d) a& b
e) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
11) “ரப்பிக்ஃபிர் வர்ஹம் வ அன்த கைருர்ராஹிமீன்” –இத்துஆவை கேட்டது
a) நூஹ் நபி b) இப்ராஹிம் நபி
c) முஹம்மது நபி d) மூஸா நபி
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
12) வானங்கள் மற்றும் பூமியின் நூர் ஆக இருப்பது
a) அல்லாஹ் b)
ஜிப்ரீல்
c) முஹம்மது d) ஸம்ஸ்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
13) மறைவுடைய மூன்று ( தலாத அவ்ராத்) நேரங்கள்
a) குளித்தல் , பஜ்ரின் முன் , இஷாவின் பின்
b) பஜ்ரின் முன், உச்சி, இஷாவின் பின்
c) குளித்தல், மலஜலம் கழித்தல், இஷா பின்
d) பஜ்ரின் பின், உச்சி , இஷாவின் பின்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
14) ஒருவர் தன் மனைவியல்லாத மற்றொரு பெண் மீது அவதூறு கூறுகிறார். அவர் --- சாட்சிகளை கொண்டுவர வேண்டும். இல்லையெனில்-------------.
a) 4 ,,,,,, சத்தியம் செய்ய வேண்டும்
b) 2 ,,,,,, சத்தியம் செய்ய வேண்டும்
c) 4 ,,,,,, 80 கசையடி வாங்க வேண்டும்
d) 2 ,,,,,, 80 கசையடி வாங்க வேண்டும்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
15) பெண்கள் மஹ்ரமல்லாத மற்ற ஆண்கள் முன் தன் தலைமுடியை மறைப்பது
a) சுன்னத் b)
கட்டாயம்
c) முஸ்தஹப் d)
தேவையில்லை
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
16)
பறவைகள் தொழுகின்றன.
a) சரி b)
தவறு
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
17)
விசுவாசிகள் ----- பக்கம் ஒருபோதும் மீளலாகாது என அல்லாஹ் நல்லுபதேசம் செய்கிறான்
a) கொலை b) விபச்சாரம்
c) அவதூறு d) குடி
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
18) நிராகரிப்போரின் செயலுக்கு உதாரணம்
a) பழமில்லாத மரம் b) அமாவாசை
c) பாலைவன கானல் நீர் d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
19) அநியாயகார சமூகத்திலிருந்து எங்களை காப்பாற்றிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என கூறியது
a) நூஹ் நபி b)
மூஸா நபி
c) முஹம்மது நபி d) இப்ராஹிம் நபி
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
20) நற்காரியம் செய்யும் விசுவாசிகளுக்கு அல்லாஹ்வின் வாக்குறுதிகள்
a) பூமியின் அதிபதிகளாக்குதல்
b) மார்க்கத்தில் உறுதி செய்தல்
c) அமைதி தரல்
d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
0 comments:
Post a Comment