ரபிய்யுத்தானி 1435 க்கான மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக 21 ரபிய்யுத்தானி 1435 (அ) 21 பிப்ரவரி 2014 அன்று நடைபெற்றது.
தொடர்ந்து
அறிவுப்போட்டிக்கான முடிவுகள், பரிசளிப்பு நடைபெற்றது.
இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
மவ்லவி அப்துல் ஹாபிழ்
“ மறுமையில் மனிதனின் நிலை”
என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து
மவ்லவி அக்ரம், ஸப்ராஸ் இருவரும்
“அல்குர்ஆனை மனனம் செய்வதற்கான வழிமறைகள்”
பற்றி எடுத்துதைத்தார்கள்.
அறிவுப்போட்டிக்கான முடிவுகள், பரிசளிப்பு நடைபெற்றது.
இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
0 comments:
Post a Comment