28 ரபிய்யுத்தானி 1435 ஹி (அ) 28 பிப்ரவரி 2014 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி அவர்கள்
“அடியார்களுக்கான அல்லாஹ்வின் பாதுகாவல்”
என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை மவ்லவி ஹுசைன் கூறினார்கள்.
தொடர்ந்து பிக்ஹ் வகுப்பு நடைபெற்றது.
0 comments:
Post a Comment