1) மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
2) விடைகளைக் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தேடவும்
------------------------------------------------------------------------------------------------------------
ஜுஸ்வு 19
(ஸுரா 25 வசனம்21 முதல் ஸுரா 27 வசனம் 59 வரை)


1) “ரப்பி ஹப்லி ஹுக்மா“( ரப்பே! எனக்கு அறிவை அளிப்பாயாக!) –இத்துஆவை கேட்டது
a) மூஸா நபி            b) முஹம்மது நபி
c) இப்ராஹிம் நபி       d) நூஹ் நபி
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)


2) ஸுலைமான் நபி ------  வணங்கிக் கொண்டிருந்த அரசிக்கு கடிதம் எழுதினார்
a) நெருப்பு               b) மரம்
c) சூரியன்               d) சிலைகள்
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

3)  ஷைத்தான்கள் ------- ன் மீது இறங்குகின்றனர்
a) சிலைகள்             b) பொய்யர்கள்
c) தொழாதவர்          d) வழிகேடர்கள்
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

4) அஸ்ஹாபு ரஸ் (ரஸ் வாசிகள்) என்போர் யார்?
a) அன்சாரிகள்          b) சுவனவாசிகள்
c) அழிக்கப்பட்ட சமுதாயத்தினர்
d) தீவு வாசிகள்
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)


5) சூனியக்காரர்கள் மூஸா நபியை வென்றிருந்தால் அவர்களுக்கு கிடைக்கவிருந்த வெகுமதி
a) 1000 ஒட்டகைகள்
b) 10000 பொற்காசுகள்
c) பிர்அவ்னின் நெருக்கமான கூட்டத்தினராதல்
d) b & c
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

6) ஹுத்ஹுத் ------  லிருந்து செய்தியை கொண்டு வந்திருந்தது
a) எகிப்து                b) ஸபவு
c) ஓமன்                        d) பாரசீகம்
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

7) குர்ஆன் படிப்படியாக இறங்கியதன் காரணம்
a) இலேசாக மனனம் செய்ய
b) பிற்காலத்தில் தொகுக்கப்படுவதற்காக
c) நபியின் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக
d) சட்டங்கள் மாற்றப்படலாம் என்பதற்காக
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

8) தோப்புவாசிகளின் (அஸ்ஹாபுல் அய்கத்) நபி
a) ஷுஐப்                b) நூஹ்
c) லுக்மான்             d) ஸாலிஹ்
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

9) சூரியன் தானே ஒளியை உமிழும் தன்மையுடையது. சந்திரன் பிரகாசிக்க மட்டுமே முடியும் என்ற அறிவியல் உண்மை குர்ஆனில் கூறப்பட்டள்ளது.
a) சரி                   b) தவறு
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

10)  -----  மனிதர்கள் ஸாலிஹ் நபி & அவரது குடும்பத்தினரை கொலை செய்யத் திட்டமிட்டனர்
                        a) 3                                        b) 9
                        c) 12                                     d) 7
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

11) அல்லாஹ் இரவை -----  ஆகவும்,  நித்திரையை-----  ஆகவும்  ஆக்கியுள்ளான்
a) இளைப்பாறுதல் ,,,,,,, ஆடை
b) ஆடை ,,,,,,, இளைப்பாறுதல்
c) இருட்டு ,,,,, சுகம்
d) இருட்டு ,,,,,, ஆடை
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

12)  இஃப்ரீத் ------  இனத்தை சார்ந்தது
a) மனித                        b) ஜின்
c) மலக்கு               d) பறவை
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

13)  எது சரி?
a) ஸுலைமான் நபி , தாவூது நபியின் வாரிசு
b) ஸுலமான் நபியும் தாவூது நபியும் சகோதரர்கள்
c) தாவூது நபி , ஸுலைமான் நபியின் வாரிசு
d) ஏதுமில்லை
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

14) “எந்த கூலியையும் நான் உங்களிடம் கேட்கவில்லை”  எனக் கூறியது
a) முஹம்மது நபி               b) நூஹ் நபி
c) ஹுத் நபி                     d) b & c     
e) அனைத்தும்
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

15) “ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா துர்ரியத்தினா குர்ரத அஃயுனி, வஜஅல்னா லில் முத்தகீன இமாமா”- இத்துஆவை கேட்பது
a) ரஸ்வாசிகள்
b) இபாதுர்ரஹ்மான்( அர்ரஹ்மானின் அடியார்கள்)
c) மலக்குகள்
d) ஷைத்தான்
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)
  
  
16) மாளிகையின் பளிங்குகளை ----- என அரசி எண்ணிக்கொண்டார்
a) செங்கல்              b) சாதாரண கல்
c) கானல் நீர்            d) தண்ணீர் தடாகம்
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

17)  ----- மற்றும் ----- ஆன இரு கடல்களுக்கிடையில் திரை,தடுப்பு உள்ளது
a) இனிப்பு,,,,,,,, உப்பு
b) அடர்ந்த,,,,,, இலேசான
c) உப்பு மிகுந்த ,,,,, உப்பு குறைந்த
d) கருத்த ,,,,, செந்நிற
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

18)  ”ரப்புல் ஆலமீன் என்றால் என்ன?” எனக் கேட்டது
a) ஹாமான்                     b) பிர்அவ்ன்
c) நம்ரூத்                       d) சூனியக்காரர்கள்
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

19)  உயர்ந்த மாளிகைகள், வீணாண அடையாள சின்னங்கள் கட்டிய கொடியவர்கள்
a) பிர்அவ்ன்                     b) ஆது சமூகம்
c) மத்யன் வாசிகள்              d) அஸ்ஹாபு ரஸ்
விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

20)  “இன்னீ மஇய ரப்பிஎனக் கூறியது?
a) முஹம்மது நபி
b) இப்ராஹிம் நபி
c) நூஹ் நபி
d) மூஸா நபி

விடை        ஸுரா எண்(கள்)                 வசன எண்(கள்)

0 comments:

Post a Comment

 
Top