வெளிநாட்டவர்க்கான இஸ்லாமிய அழைப்பு நிலையம், மதீனா முனவ்வரா,
தமிழ் பிரிவு,
நடத்தும்
அல்குர்ஆன் மனனப் போட்டி


மதீனாவாழ் சிறுவர், சிறுமியர்களுக்கான அல்குர்ஆன் மனனப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்.
  • 5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மட்டுமே பங்குபெற வேண்டும்.
  • 1) பாத்திஹா , 2) நாஸ் , 3) பலக் , 4) இக்லாஸ் ஆகிய ஸுராக்களை மனனம் செய்திருக்க வேண்டும்.
  • போட்டி ஏப்ரல் 11, 2014 அன்று வருடாந்திர வெளியரங்கு மாநாட்டில் நடைபெறும்.
  • பெயர்களை முன்னதாகவே பதிவு செய்திருக்க வேண்டும்.
பெயர்களை பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும் -
மவ்லவி அப்துர்ரஊப் - 0502310544.
மவ்லவி முஜாஹித் - 0508451778

0 comments:

Post a Comment

 
Top