வெளிநாட்டவர்க்கான இஸ்லாமிய அழைப்பு நிலையம், மதீனா முனவ்வரா,
தமிழ் பிரிவு,
நடத்தும்
பேச்சுப் போட்டி
மதீனா வாழ் மக்களுக்கான பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அனைவரும் கலந்து கொள்வீர்.
நிபந்தனைகள்.
- வயது 11 முதல் 15 வரை இருக்க வேண்டும்.
- கீழ்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பேச வேண்டும்.
- உண்மை பேசுவோம்.
- கருணை நபி.
- நபிகளாரின் பொறுமை.
- பேச்சு 3 நிமிடத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
- கலந்து கொள்வோர் பெயர்களை முன்னதாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
போட்டி நடைபெறும் நாள். இன்ஷா அல்லாஹ்..
ஏப்ரல் 11, 2014.
பெயர்களை பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும் -
மவ்லவி அப்துர்ரஊப் - 0502310544.
மவ்லவி முஜாஹித் - 0508451778
0 comments:
Post a Comment