வெளிநாட்டவர்க்கான இஸ்லாமிய அழைப்பு நிலையம், மதீனா முனவ்வரா,
தமிழ் பிரிவு,
நடத்தும்
சிறப்பு கட்டுரைப் போட்டி
“முன்மாதிரிமிக்க குடும்ப தலைவர்”
என்ற தலைப்பில் மதீனா வாழ் தமிழறிந்த மக்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.நிபந்தனைகள்
- 18 வயதுக்கு மேற்ப்பட்டோர் கலந்து கொள்ளலாம்.
- கட்டுரைகள் 500 சொற்களுக்கு குறையாமலும், 700 சொற்களுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
- தெளிவான கையெழுத்து மூலம் ஒப்படைக்கவேண்டும். தட்டச்சு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
- சொந்த ஆக்கமாகவும், எழுத்துத்துறை தர்மத்திற்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
கட்டுரைகளை ஒப்படைக்க கடைசி நாள் - 28 மார்ச் 2014.
கட்டுரைகளை ஒப்படைக்க வேண்டிய இடம் - ஜும்ஆ மொழிபெயர்ப்பு நடைபெறும் ஹால்.
பரிசு வழங்கும் நாள் - வருடாந்திர வெளியரங்க இஸ்லாமிய மாநாடு, ஏப்ரல் 11, 2014 இன்ஷா அல்லாஹ்.
அனைவரும் கலந்து கொள்வீர். பயன் பெறுவீர்
மேலதிக தொடர்புக்கு -
மவ்லவி அப்துர்ரஊப் - 0502310544.
மவ்லவி முஜாஹித் - 0508451778
0 comments:
Post a Comment