1435 ஹி க்கான வருடாந்திர இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 11, 2014  (அ) ஜமாத்துல் ஆகிர் 11, 1435 அன்று நடைபெறுவதையொட்டி அனைத்து வயதினருக்குமான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


அதன் சுருக்கமான விபரம்

வயது
போட்டி
விபரம்
1 - 5
அறிவிக்கப்பட்ட ஸுராக்களை மனனம் செய்ய வேண்டும்
6 - 10
அறிவிக்கப்பட்ட துஆக்களை மனனம் செய்ய வேண்டும்
11 – 15
அறிவிக்கப்பட்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பேச வேண்டும்.
11 - 15
அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களை மனனம் செய்ய வேண்டும்
15 க்கு மேல்
அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களை மனனம் செய்ய வேண்டும்
18 க்கு மேல்
அறிவிக்கப்பட்ட தலைப்பில் கட்டுரை எழுதி ஒப்படைக்க வேண்டும்.


மேலதிக விபரங்களுக்கு தனிப் பதிவை பார்வையிடவும்.


0 comments:

Post a Comment

 
Top