வெளிநாட்டவர்க்கான இஸ்லாமிய அழைப்பு நிலையம், மதீனா முனவ்வரா,
தமிழ் பிரிவு,
நடத்தும்
துஆ மனனப் போட்டி


மதீனாவாழ் சிறுவர், சிறுமியர்களுக்கான துஆமனனப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்.
  • 6 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மட்டுமே பங்குபெற வேண்டும்.
  • இதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து துஆக்களையும் மனனம் செய்திருக்க வேண்டும்.
  • போட்டி ஏப்ரல் 11, 2014 அன்று வருடாந்திர வெளியரங்கு மாநாட்டில் நடைபெறும்.
  • பெயர்களை முன்னதாகவே பதிவு செய்திருக்க வேண்டும்.

பெயர்களை பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும் -
மவ்லவி அப்துர்ரஊப் - 0502310544.
மவ்லவி முஜாஹித் - 0508451778


0 comments:

Post a Comment

 
Top