வெளிநாட்டவர்க்கான இஸ்லாமிய அழைப்பு நிலையம், மதீனா முனவ்வரா,
தமிழ் பிரிவு,
நடத்தும்
ஹதீஸ் மனனப் போட்டி

மதீனா வாழ் மக்களுக்கான ஹதீஸ் மனனப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அனைவரும் கலந்து கொள்வீர்.

நிபந்தனைகள்.

கீழே இணைக்கப்பட்டுள்ள  10 ஹதீஸ்களையும் அறிவிப்பாளர், மொழிபெயர்ப்பு உட்பட மனனம் செய்ய வேண்டும்.

கலந்து கொள்வோர் பெயர்களை முன்னதாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்.


போட்டி நடைபெறும் நாள். இன்ஷா அல்லாஹ்..

பெரியவர்களுக்கு (15 வயதுக்கு மேற்பட்டோர்) - ஏப்ரல் 4 , 2014

சிறார்களுக்கு (11 முதல் 15 வயது ) - ஏப்ரல் 11, 2014

பெயர்களை பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும் -
மவ்லவி அப்துர்ரஊப் - 0502310544.
மவ்லவி முஜாஹித் - 0508451778






0 comments:

Post a Comment

 
Top