21 மார்ச்
2014 (அ) 20 ஜமாத்தில் அவ்வல் 1435 ஹி அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி அத்ஹான் முஹம்மது
“புறம் பேசுதல் எனும் தீமை”
என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
தொடர்ந்து
மவ்லவி முராத் அத்னான்
“மாற்று மதத்தினர்க்கான பதில்”
என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்.
அறிவுப்போட்டிக்கான
வெற்றியாளர் தேர்வு, பரிசு வழங்கல் நடைபெற்றது.
0 comments:
Post a Comment