வாராந்திர வகுப்பு – 11 செப்டம்பர் 2015
27 துல்கஃதா 1436 ஹி () 11 செப்டம்பர் 2015 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் அப்துல்முஹ்ஸின் அல்காஸிம்  அவர்கள்
“துல்ஹஜ் முதல் 10 நாட்கள்”
என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி நஸீர் கூறினார்கள்.
அத்துடன் “முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு” தொடர் வகுப்பும், “இஸ்லாமிய பொருளாதாரம்” பற்றிய பிக்ஹ் தொடர் வகுப்பும் நடைபெற்றன.

மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

0 comments:

Post a Comment

 
Top