வாராந்திர
வகுப்பு – 18 செப்டம்பர் 2015
04 துல்ஹஜ் 1436
ஹி (அ) 18 செப்டம்பர் 2015 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம்
அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி அவர்கள்
“ஹஜ்ஜின் ஒழுங்குகள்”
என்ற
தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி
அப்துல் ஹபீல் கூறினார்கள்.
அத்துடன் “முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு” தொடர்
வகுப்பும், “இஸ்லாமிய பொருளாதாரம்” பற்றிய பிக்ஹ் தொடர் வகுப்பும் நடைபெற்றன.
0 comments:
Post a Comment