மாதாந்திர நிகழ்ச்சிஸபர் 1437
15 ஸபர் 1437 ஹி () 27 நவம்பர் 2015 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி நபாயிஸ்
“பயங்கரவாதமும், இஸ்லாமும் ”
என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
அறிவுப் போட்டிக்கான விளக்கங்களை மவ்லவி ஸர்ஹான் கூறினார்கள்.
குழந்தைகளுக்கான வகுப்புகள் நடந்தன.

பரிசுகள் வழங்குதல்,இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.





1 comments:

  1. masha allh great work keep it up
    may allah give strength to do more insha allh

    ReplyDelete

 
Top