1) விடைகளை அல்குர்ஆனின் ஸுரா 2 வசனம் 142 முதல் ஸுரா 2 வசனம் 252 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே
தேடவும்.
2) மிகப்
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1) முஸ்லிம் உம்மத் --------க்கு சாட்சியாளர்கள்.
a) நபிமார்களுக்கு b)
மனிதர்களுக்கு
c)
முஸ்லிம்களுக்கு d)
காஃபிர்களின் இறைநிராகரிப்பிற்கு
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
2) குர்ஆன் இறக்கியருளப்பட்டது
a)
ரமலான் மாதம் b)
பராஅத் இரவு
c)
மிஃராஜ் இரவு d) அரஃபா தினம்
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
3) ஹஜ்ஜின் முக்கிய தயாரிப்பு
a) ஹத்யு (பலி பிராணி b)
தேவையான பணம்
c)
அனைத்து கடன்களையும் அடைத்தல்
d)
பயபக்தி (தக்வா)
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
4) -----தொழுகையை பேணிக்கொள்ளுங்கள்
a)
வைகறை b)
நடு
c)
ஜும்மா d)
தஹஜ்ஜத்
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
5)
தாலூத்
a)
படைவீரர் b)
ஜாலூத்தை கொன்றவர்
c)
அரசர் d) நபி
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
6)
கொலை(கத்ல்)யை விட மிக கொடியது
a)
விபச்சாரம் b)
வட்டி
c)
குழப்பம் d)
அவதூறு
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
7) எண்ணிவிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். இங்கு குறிப்பிடப்படும் நாட்கள்
a)
ஹஜ்ஜுடைய நாட்கள் b) மினாவில் தங்கும் நாட்கள்
c)
ரமலானின்
நாட்கள் d) முஜ்தலிஃபாவில் தங்கும் நாட்கள்
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
8) “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்“ எப்போது கூற வேண்டும்
a)
இடிஇடிக்கும்போது b)
துன்பம் ஏற்பட்டால்
c)
மரணச் செய்தி கேள்விப்பட்டால் d)
ஏதுமில்லை
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
9) ----- மற்றும் ----- கொண்டு உதவி தேடுங்கள்,,,,,, அல்லாஹ் -----உடன் இருக்கிறான்
a)
பொறுமை , தொழுகை,,,,,, பொறுமையாளர்கள்
b)
துஆ , தவ்பா ,,,,,, முத்தகீன்கள்
c)
நோன்பு , தொழுகை,,,,,, பொறுமையாளர்கள்
d)
பயபக்தி , விசுவாசம் ,,,,, முத்தகீன்கள்
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
10) இவ்விரண்டின் பாவம் பலனை விடக்கொடியது
a)
வட்டி , மது b) மது , போதைப்பொருள்
c)
மது , சூதாட்டம் d)
வட்டி , சூதாட்டம்
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
11) கிப்லா மாற்றம் எதனால்?
a)
பிற்கால மக்கா வெற்றியை முன்னறிவிக்க
b)
முஹாஜிர்களின் விருப்பத்தால்
c)
தூதரை பின்பற்றுபவர் யார் என பிரித்தறிவிக்க
d)
வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டி
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
12) நோன்பினால்
a)
ரய்யான் என்ற சுவர்க்கவாசல் மூலம் நுழையலாம்
b)
உடல் நலம் பேணலாம்
c)
ஷைத்தானை விலங்கிடலாம்
d)
பயபக்தியுடையோராகலாம்
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
13) ஸஃபா மற்றும் மர்வா
a)
பாக்கியம் பெற்ற குன்றுகள் b)
இறைவனின் அடையாளங்கள்
c)
தங்குமிடங்கள் d)
சுவர்க்க மரங்கள்
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
14) ஹத்யு கடமையிருந்து அதை கொடுக்காதவரின் பரிகாரம்
a)
ஆறு ஏழைக்கு உணவு
b)
ஹஜ்ஜில் 3 நாட்கள் பின் 7 நாட்கள் நோன்பு
c)
மூன்று நாட்கள் நோன்பு
d)
a & c
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
15) கிஸாஸ் சட்டத்தால்
a)
சரியான தண்டனை கிடைக்கும் b)
வாழ்வு உண்டு
c)
குற்ற எண்ணிக்கை குறையும் d) பயபக்தி உண்டாகும்
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
16) நாம் அல்லாஹ்வை நினைவு கூறினால்
a)
அல்லாஹ் நம்மை நினைவு கூறுவான்
b)
10 நன்மைகள் எழுதப்படும்
c)
பாவ மன்னிப்பு கிடைக்கும் d) ஏதுமில்லை
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
17) பாலூட்டும் காலம்
a)
1 ஆண்டு 6 மாதம் b)
1 ஆண்டு
c)
2 ஆண்டுகள் d)
3 ஆண்டுகள்
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
18) அச்ச
நேரத்தில் தொழுகையை
நடந்து கொண்டே நிறைவேற்றலாம்
a)
சரி b)
தவறு
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
19) இஸ்லாத்தில் ------ நுழைந்து விடுங்கள்
a)
உடனடியாக b) விசுவாசமாக
c)
முதன்மையாக d) முழுமையாக
விடை
ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
20) நோன்பு
எந்த வசனம் மூலம் விசுவாசிகளுக்கு கடமையாக்கப்பட்டது?
0 comments:
Post a Comment