15 ஸபர் 1434 ஹி (அ) 28 டிசம்பர் 2012 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி ரிள்வான் அவா்கள்
“ மறுமை நாளின் அடையாளங்கள்”
என்ற தலைப்பில் விரிவாக உரையாற்றினார்கள்.
அறிவுப் போட்டி 11 க்கான வெற்றியாளர் தேர்வு , பரிசளிப்பு நடைபெற்றது.
இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
0 comments:
Post a Comment