விடைகளை அல்குர்ஆனின் ஸுரா 2 வசனம் 253 முதல் ஸுரா 3 வசனம் 91 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே
தேடவும்.
மிகப்
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.---------------------------------------------------------------------------------------------
1) ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக்காக துஆ செய்யப்பட்டவர்கள்
a)
யஹ்யா
நபி b) மர்யம்
c)
b & d d) ஈஸா நபி
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
2) வட்டியில் ஈடுபடுபவர்கள்
a) அல்லாஹ் , தூதருடன் போரிடத் தயாரானவர்கள்
b)
செல்வம் அழிந்துவிடும்
c)
ஷைத்தான் தீண்டியதுபோல எழுப்பப் படுவார்கள்
d)
அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
3) ஈஸா நபி ------ ல் பலபடுத்தப்பட்டார்.
a)
மருத்துவ அற்புதங்களால் b)
ஹவாரிய்யூன்களால்
c)
ரூஹுல் குத்ஸ் d)
அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
4) மர்யமின் பொறுப்பாளர் யார்? எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்?
a)
யஹ்யா ,,,,, சீட்டு குலுக்கி போட்டு
b)
ஜகரிய்யா ,,,, ஆற்றில் எழுதுகோலை எறிந்து
c)
இம்ரான் ,,,,,, சீட்டு குலுக்கி போட்டு
d) ஜகரிய்யா,,,,,, சீட்டு குலுக்கி போட்டு
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
5) காபிர்களுக்கு சக்திக்கு மேற்ப்பட்ட சிரமம் உண்டு
a)
சரி b)
தவறு
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
6) குர்ஆனின் அடிப்படை
a)
இதயத்தில் பாதுகாப்பு
b)
தெளிவான கருத்துடைய வசனங்கள்
c)
நிதானமாக ஓதுதல்
d)
ஓரிறை கொள்கையை நிலைநிறுத்தல்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
7) தாகூத்தின் வேலை
a)
தொழுகையில் சோம்பலை உண்டாக்குதல்
b)
கணவன் , மனைவிக்குள் சண்டையை உண்டாக்குதல்
c)
இறை நிராகரிப்பை அதிகப்படுத்தல்
d)
பேரொளியிலிருந்து இருளில் தள்ளுதல்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
8) யஹ்யா
a)
தலைவர் b)
துறவி
c)
நபி d)
அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
9) குர்ஸிய்யு
a)
வானங்கள் , பூமியில் விசாலமாக உள்ளது
b)
80000 மலக்குகளால் சுமக்கப் படுகிறது
c)
சுவனத்தின் மேல் உள்ளது
d)
பேரொளியானது
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
10) அல்லாஹ் நேசிப்பது
a)
உண்மையாளர்களை b)
விசுவாசிகளை
c)
ஷஹீதுகளை d)
முஹம்மது நபியை பின்பற்றுவோரை
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
11) ஷைத்தான் ஏவுவது
a)
மானக்கேடை b)
நரகத்தை
c)
இறை நிராகரிப்பை d)
தொழுகையில் மறதியை
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
12) மண்படிந்த வழுக்குபாறையில் மழை பெய்தல் – யாரின் உதாரணம்
a)
முனாபிக் b)
சோம்பலுடன் தொழுபவன்
c)
மனிதர்களுக்கு காட்ட தர்மம் செய்பவன்
d)
காஃபிர்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
13) “நான் என் முகத்தை அல்லாஹ்விற்கு முற்றிலும் பணித்து விட்டேன்“ – கூற கட்டளையிடப்பட்டவர்
a)
இப்ராஹிம் நபி b)
முஹம்மது நபி
c)
மூஸா நபி d)
ஈஸா நபி
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
14) அதிகமான நன்மைகள் கொடுக்கப்பட்டவர்
a) கடனை தர்மமாக கொடுத்தவர்
b)
ஞானம் கொடுக்கப்பட்டவர்
c) பிறர் அறியாமல் தானம் கொடுத்தவர் d)
ஸஹர் நேரம் தொழுபவர்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
15) கடனுக்கான சாட்சி
a)
4 ஆண்கள் b)
2 ஆண்கள் , 2 பெண்கள்
c)
1 ஆண் , 2 பெண்கள் d)
2 பெண்கள்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
a)
70% b)
100% c) 700% d) 10%
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
17) எது சரி?
a)
ஈஸா இப்னு மர்யம் பின்த் ஜகரிய்யா
b)
ஈஸா இப்னு மர்யம் பின்த் காம்ரான்
c)
ஈஸா இப்னு மர்யம் பின்த் இம்ரான்
d)
ஈஸா இப்னு மர்யம் பின்த் யஹ்யா
விடை
18) இப்ராஹிம் நபி அறுத்த பறவைகளின் எண்ணிக்கை
a)
4 b) 9 c)
3 d)
8
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
19) ஈஸா நபி அல்லாஹ்வின் அனுமதி கொண்டு செய்த அற்புதத்தில் இது இல்லை
a) இறந்தோரை உயிர்பித்தல் b)
வீட்டில் சேகரித்தவற்றை கூறுதல்
c) முடவனை குணமாக்கல் d) களிமண் பறவைக்கு உயிர் கொடுத்தல்
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
20) செவியேற்றோம் , கீழ்படிந்தோம், இரட்சகனின் மன்னிப்பை கோருகிறோம் –கூறுவது
a) முஹம்மது நபி b)
விசுவாசிகள் c)
ஹவாரிய்யூன் d)
a & b
விடை ஸுரா எண்(கள்)
வசன எண்(கள்)
0 comments:
Post a Comment