30 நவம்பர் 2012 (அ) 16 முஹர்ரம் 1434 ஹி அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..



 மவ்லவி முஹம்மது ஹுசைன் அவர்கள் 
இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத் நிகழ்வு புகட்டும் படிப்பினைகள்” 
என்ற தலைப்பில் விரிவாக உரையாற்றினார்கள். 

அறிவுப் போட்டி 10 க்கான பரிசளிப்பு, இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

0 comments:

Post a Comment

 
Top