வாராந்திர வகுப்பு - 05 அக்டோபர் 2012 19 துல்கஃதா 1433 ஹி (அ) 05 அக்டோபர் 2012 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில் அஷ்ஷெய்க் ஸலாஹ் அல் புதைர் அவர்கள் “ ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் ” பற்றி ஆற்றிய ஜும்ஆ குத்பா உரையின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி முஜாஹித் அவர்கள் மொழிபெயர்த்து உரையாற்றினார்கள்.
0 comments:
Post a Comment