1) விடைகளை அல்குர்ஆனின் ஸுரா எண்
78 (அந்நபஉ) முதல் 114(அந்நாஸ்) முடிய உள்ள ஸுராக்களில் மட்டுமே தேடவும்.
2)
மிகப்
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1) கண்ணியமிக்க இரவு (லைலத்துல் கத்ர்) ------ வருடங்களை விடச் சிறந்தது.
a) 1000 b) 10
c) 83 d) 100
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
15) வைகறையின் இரட்சகனிடம் ------
தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
விடை ஸுரா
எண்(கள்) வசன எண்(கள்)
2) “ஸிஜ்ஜீன்” என்றால் என்ன?
a) சிறைக்கூடம் b) பாவிகளின் புத்தகம்
c) நல்லோரின் புத்தகம் d) ஜைத்தூன் பழம்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
3) “அகபா” என்றால் என்ன?
a) அடிமையை விடுதலை செய்தல் b) நரக மரம்
c) கஃபாவின் பள்ளத்தாக்கு d) கஃபாவின் திரை
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
4) “ஹாவியா” என்றால் என்ன?
a) நரகத்தின் வாசல் b) கியாம நாள்
c) கடுமையாக சூடேற்றப்பட்ட நெருப்பு d) சுவன நீரூற்று
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
5) இப்ராஹிம் நபி, மூஸா நபி
இருவருக்கும் ஸுஹுபுகள் (ஆகமங்கள்) கொடுக்கப்பட்டன.
a) சரி
b) தவறு. ஏனெனில் மூஸா நபிக்கு கொடுக்கப்படவில்லை.
c) தவறு. ஏனெனில் இப்ராஹிம் நபிக்கு கொடுக்கப்படவில்லை.
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
6) “ஹுதமா” என்றால் என்ன?
a) புறம் பேசுதல் b) எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நெருப்பு
c) கியாம நாள் d) கள்ளி மரம்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
7) தஸ்னீம் என்பது
a) சுவன நீரூற்று b) பாவிகளின் புத்தகம்
c) நல்லோரின் புத்தகம் d) சுவன வாசல்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
8) அவர் சக்தியுடையவர். அர்ஷுக்குரியவனிடம்
பெரும் பதவியுடையவர்.
கீழ்படியப்படுபவர். இங்கு அவர்
எனக் குறிப்பிடப்படுபவர்
a) முஹம்மது நபி b) ஜிப்ரீல்
c) இப்ராஹிம் நபி d) இஸ்ராபீல்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
9) ------- முன்நெற்றி உரோமத்தை ( நாஸியத்)
பிடித்து இழுப்போம்
a) தவறிழைக்கும் ( காதிபத்) b) பொய்யுரைக்கும் ( காதிஅத்)
c) வலுவான d) a &
b
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
10) --------- பற்றி
ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கின்றனர்
a) நபயிள் அளீம் ( மகத்தான செய்தி) b) ஜஹன்னம் ( நரகம்)
c) பத்ஹ் மக்கா d) கஃபா
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
11) நமக்கு அல்லாஹ்வின் உதவி
மற்றும் வெற்றி வந்தால்
a) அல்லாஹ்வைப் புகழ வேண்டும் b) ஸதகா செய்ய வேண்டும்
c) தவ்பா செய்ய வேண்டும் d) a &
c
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
12) “இல்லிய்யூன்” என்றால் என்ன?
a) சுவன மரம் b) பாவிகளின் புத்தகம்
c) நல்லோரின் புத்தகம் d) சுவன வாசல்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
13) நபியே! உம்மை உமதிரட்சகன்
------ ஆகக் கண்டான்.
a) யதீம் ( அநாதை) b) ளால்லன் ( தெரியாதவர்)
c) ஆயிலன் ( தேவையுடையவர்) d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
14) ------ உடைய வானத்தின் மீது
சத்தியமாக!
a) நஜ்ம் b) இன்ஷிகாக்
c) காரியா d) புரூஜ் & ரஜ்இ
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
a) அவன் படைத்தவற்றின் b) பரவும் இருளின்
c) முடிச்சுகளில் ஊதும் பெண்களின் d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
16) ஸுரா இக்லாஸ் எத்தனையாவது
அத்தியாயம்?
a) 110 b) 111
c) 112 d) 113
17) “நான்தான் உங்களின் மேலான இரட்சகன்” என பொய் கூறியது யார்?
a) ஷைத்தான் b) பிர்அவ்ன்
c) நம்ரூத் d) பஅல்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
18) காலத்தின் மீது சத்தியமாக
------ ஐ தவிர அனைத்து மனிதர்களும் நஷ்டவாளிகள்.
a) ஈமான் கொண்டவர்
b) நற்செயல் செய்பவர்
c) சத்தியத்தை உபதேசம் செய்யும் குழு
d) பொறுமையாக இருக்கும் குழு
e) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
19) தன்னிடம்----- வந்த போது நபி
கடுகடுத்தார். புறக்கணித்தார்.
a) செவிடர் b) ஊமை
c) குருடர் d) முடவர்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
20) ------------ இரவுகளின் மீது
சத்தியமாக!
a) 27 b) 14
c) 10 d) 3
|
0 comments:
Post a Comment