அல்ஹம்துலில்லாஹ்... துல்கஃதா மாதத்தின் மாதாந்திர நிகழ்ச்சி 19 துல்கஃதா 1433 ஹி (அ) 05 அக்டோபர் 2012 அன்று இஸ்லாமிய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
  மவ்லவி அம்ஜத் ராஸிக் அவர்கள் “ நபிவழியில் நம் ஹஜ்” என்ற தலைப்பில் விரிவாக உரையாற்றினார்கள்.


  தொடர்ந்து ஹஜ் பற்றிய பவர் பாயிண்ட் நிகழ்ச்சி மவ்லவி அப்துர்ரஊப் சுலைமான் அவர்களால் நடத்தப்பட்டது.

   அறிவுப் போட்டி 8 ல் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கல் மற்றும் இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.

  

0 comments:

Post a Comment

 
Top