அல்ஹம்துலில்லாஹ்...
ஷவ்வால் மாத மாதாந்திர வகுப்பு 20 ஷவ்வால் 1433 ஹி (அ) 07 செப்டமபர் 2012 அன்று மாலை நடைபெற்றது.
மவ்லவி முஜாஹித் அவர்கள் “ ரமலானுக்கு பின்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மவ்லவி அப்துர்ரஊப் சுலைமான் அவர்கள் “ அறிவுப் போட்டி 6, 7 ன் விடைகளும் விளக்கங்களும் ” பற்றி உரையாற்றினார்கள்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவு பெற்றது.

0 comments:
Post a Comment