ஸூரா எண்
ஸூரா பெயர்
01
அல்பாத்திஹா
114
அந்நாஸ்
55
அர்ரஹ்மான்






புனைப் பெயர்
இயற்பெயர்
அபுல் காஸிம்
முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ஸல்)
அபூபக்ர் (ரலி)
அப்துல்லாஹ் இப்னு குஹாபா
துன்நூரைன்
உதுமான் இப்னு அஃப்பான் (ரலி)
அபு துராப் - அபுல் ஹஸன்
அலி இப்னு அபூதாலிப் (ரலி)
அபூஹுரைரா (ரலி)
அப்துர்ரஹ்மான் இப்னு ஸகர் அத்தவ்ஸி




குர்ஆனில் கூறப்படும் சிறப்பு பெயர்
இயற்பெயர்
தன்னூன்
யூனுஸ் நபி
ஸாதிகுல் வஃத்
இஸ்மாயீல் நபி



நபியின் பெயர்
சமுதாயத்தின் பெயர்
ஹூத்
ஆது
ஸாலிஹ்
ஸமூது
ஷுஐப்
மத்யன்




காலம்
செய்ய வேண்டிய அமல்
ரமலானின் இறுதி பத்து நாட்கள்
இஃதிகாப்
ரமலானின் இறுதி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகள்
லைலத்துல் கத்ரை தேடுதல்
ஷவ்வால் பிறை பார்த்தது முதல் பெருநாள் தொழுகை வரை
ஃபித்ரா கொடுத்தல்




மலக்கின் பெயர் ( அலை)
பணி
இஸ்ராஃபீல்
ஸூர் ஊதுதல்
மலக்குல் மவ்த்
உயிரைக் கைப்பற்றுதல்
மாலிக்
நரகத்தின் காவலர்
ஜிப்ரீல்
வஹீ அறிவித்தல்
முன்கர் நகீர்
கப்ரில் கேள்வி கேட்டல்




இறைவேதம்
நபி
குர்ஆன்
முஹம்மது (ஸல்)
ஜபூர்
தாவூது நபி
தவ்ராத்
மூஸா நபி
இன்ஜீல்
ஈஸா நபி

0 comments:

Post a Comment

 
Top