1) விடைகளை அல்குர்ஆனின் ஸுரா எண்
63 (அல் முனாபிகூன்) முதல் 77 (அல் முர்ஸலாத்) முடிய உள்ள ஸுராக்களில் மட்டுமே தேடவும்.
2)
மிகப்
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
3) விடை
கண்டுபிடித்த ஸுரா எண்(கள்)
, வசன
எண்(கள்) ஐ குறிப்பிடவும்.
4) போட்டிக்
குழுவின் தீர்ப்பே இறுதியானது.
1) வாழ்வும்,மரணமும் படைக்கப்பட்டது
எதற்காக?
a) செயலால் யார் அழகானவர் என சோதிக்க
b) நரகத்தை நிரப்ப
c) வீணுக்காக
d) வணக்கத்திற்காக
2) நரகவாசி ----- முழம் நீளமுள்ள
சங்கிலியால் கட்டப்படுவான்.
a) 100 b) 70
c) 10 d) 33
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
3) ஸகர் என்னும் நரகத்தின்
காவலர்களின் எண்ணிக்கை
a) 99 b) 19
c) 8 d) 9
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
4) கியாம நாளில் ----- சாயம்
ஏற்றப்பட்ட பஞசைப் போல் ஆகிவிடும்.
a) பூமி b) வானம்
c) சூரியன் d) மலைகள்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
5) கெண்டைக்கால் கெண்டைக்காலோடு
பின்னிக் கொள்ளும் - எப்போது?
a) மஹ்ஷரில் b) நரகில்
c) மரண வேளையில் d) சுவனத்தில்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
6) “நாங்கள் மிக ஆச்சரியமான
குர்ஆனைச் செவியுற்றோம்”—இது யார் கூறியது?
a) மதீனாவாசிகள் b) யமன்வாசிகள்
c) ஜின்கள் d) ரோம்வாசிகள்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
7) மலக்குகளும், ஜிப்ரீலும்
அல்லாஹ்வின் பக்கம் ஒருநாள் உயர்ந்து செல்வர். அந்நாளின் அளவு----------------- வருடங்கள்
a) 1000 b) 5000
c) 50000 d) 100
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
8) குர்ஆனை முன்னோர்களின்
கட்டுக்கதை என்பவனின் --------- மீது அடையாளமிடப்படும்.
a) நாக்கு b) மூக்கு
c) நெற்றி d) மார்பு
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
9) நரகவாசிகள் -----
கிளைகளையுடைய நிழலின் பால் நடந்து செல்வர்
a) 2 b) 3
c) 8 d) 19
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
10) இப்பூமியில் முதன் முதலில்
உண்டாக்கப்பட்ட விக்கிரகங்கள்.
a) வத்து, ஸுவா, யகூஸ், யஊக், நஸ்ர்
b) லாத், உஸ்ஸா, மனாத்
c) பஅல்
d) புக்கத் நஸ்ஸார்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
11) மறுமையை பயப்படுபவர்கள் அல்லாஹ்
மீதுள்ள அன்பினால் ---- க்கு உணவளிப்பர்.
a) ஏழை b) அநாதை
c) சிறைபட்டவர் d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
12) மறுமை நாளில் இரட்சகனின் அர்ஷை
----- பேர் சுமப்பர்.
a) 4 b) 100
c) 8 d) 19
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
13) கியாம நாளின் போது சூரியனும்
சந்திரனும் ஒன்றாக்கப்பட்டு விடும்.
a) சரி b) தவறு
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
14) “ரப்பே! நிராகரிக்கும்
ஒருவரைக்கூட பூமியில் வசிக்க விட்டு வைக்காதே” எனப் பிரார்த்தித்தவர்
a) ஜிப்ரீல் b) மூஸா நபி
c) நூஹ் நபி d) இப்ராஹிம் நபி
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
15) அல்லாஹ் தன் மீது கடமையாகச்
சொல்வது எதை?
a) குர்ஆனை ஒன்று சேர்ப்பது
b) குர்ஆனை ஓதச் செய்வது
c) குர்ஆனைத் தெளிவு செய்வது
d) அனைத்தும்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
16) ஸல்ஸபீல் என்பது
a) சுவனத்தின் ஊற்று b) நரகின் மரம்
c) சுவனத்தின் பறவை d) யானையின் பெயர்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
17) அல்முர்ஸலாத் என்பதன் பொருள்
a) போர்த்திக் கொண்டவர் b) காலம்
c) ஆட்சி d) அனுப்பப்படுபவை
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
18) கர்ப்பிணி
பெண்ணின் இத்தா
காலம்
a) மூன்று மாதங்கள் b) 4 மாதம் 10 நாட்கள்
c) பிரவசிக்கும்
வரை d) 9 மாதங்கள்
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
19) பிர் அவ்னின் மனைவி விசுவாசி (முஃமின்) ஆவார்
a) சரி b) தவறு
விடை ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
20) ஸுரா கியாமா எத்தனையாவது
அத்தியாயம்
a) 71 b) 73
c) 75 d) 77
விடை ஸுரா எண்(கள்)
0 comments:
Post a Comment